“கருவறையில் சுமந்த மகளை, ஒரே குழியில் கல்லறையிலும் சுமக்கும் தாய்”

குருநாகல் மாவட்டம் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில், 34 வயதுடைய அனுஸா தமயந்தி குமாரி என்ற தாயொருவர், மகளின் திடீர் மரணத்தைக் கேட்டு மாரடைப்பால்  உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் 14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நீண்ட காலமாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மகளின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையில் காணப்பட்ட நிலையில், மகளின் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் கடந்த 25ம் திகதி சடலம் வீட்டிற்கு கொண்டு … Continue reading “கருவறையில் சுமந்த மகளை, ஒரே குழியில் கல்லறையிலும் சுமக்கும் தாய்”